Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் கிரிப்டோகேம் அல்லாதது எது?

சரியான விடை: (A) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விளக்கம்: பூக்காத, விதையில்லாத தாலோஃபைட்டுகள், பிரையோஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள் கிரிப்டோகேம்கள் எனப்படும். பூக்கும், விதை உருவாக்கும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் ஃபெனரோகேம்கள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவது எது?விடை: சென்ட்ரோசோம்
  2. 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம் எது?விடை: தவிட்டுக்குருவி இனம்
  3. கணையத்தின் ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன் எது?விடை: குளுக்கோகான்
  4. நஞ்சுடைய மிக நீளமான இந்தியப் பாம்பு எது? / Which is the longest venomous snake of India?விடை: ராஜ நாகம் / King Cobra
  5. மனித இரத்தத் தட்டுகளின் (பிளேட்லெட்டுகள்) வாழ்நாள் காலம் யாது?விடை: 5 – 9 நாட்கள்
  6. ஆலிவ் ரிட்லி ஆமைகள் தமிழ்நாட்டில் எந்தச் சரணாலயத்தில் காணப்படுகின்றன?விடை: கோடியக்கரை சரணாலயம்
  7. பொருண்மை அழியா விதியைக் கண்டறிந்தவர் யார்?விடை: லவாய்சியர்
  8. தாவரத்தின் மேல் பாகங்களிலிருந்து நீர் ஆவியாக இழக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions