வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனித உடல் செல் ஒவ்வொன்றிலும் உள்ள குரோமோசோம் இணைகளின் எண்ணிக்கை
சரியான விடை: (B) 23 இணை
விளக்கம்: மனித உடல் செல்லின் உட்கருவில் 23 இணை (46) குரோமோசோம்கள் உள்ளன; அவற்றுள் 22 இணை உடல் குரோமோசோம்கள், 1 இணை பால் குரோமோசோம்கள். அண்டம், விந்து போன்ற இனச்செல்களில் 23 குரோமோசோம்கள் மட்டுமே உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குழந்தைகள் உடல் தசைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வளர்ச்சி எது?விடை: இயக்க வளர்ச்சி
- குழந்தையின் பாலினத்தை முடிவு செய்யும் உயிரியல் கூறு எது?விடை: பால் குரோமோசோம்கள்
- பின்வருவனவற்றுள் சிக்கலான (கலப்பு) மனவெழுச்சி எது?விடை: பொறாமை
- மரபின் முக்கியத்துவத்தை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியவர் யார்?விடை: கார்ல் பியர்சன்
- ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர்விடை: ஸ்பிரேங்கர்
- வாட்சன் கருத்துப்படி பிறவியிலேயே தோன்றும் மனவெழுச்சிவிடை: அச்சம்
- பியாஜே அறிவுத்திறன் வளர்ச்சி நிலைகளில் முதல் நிலையாக எதனைக் குறிப்பிடுகின்றார்?விடை: புலனியக்க நிலை
- குரோமோசோம்களில் காணப்படுவதுவிடை: ஜீன்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
