Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

மனித உடலில் குடல் தசை அலைவு இயக்கம் (Peristalsis) எங்கு நடைபெறுகிறது?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: குடல் தசை அலைவு இயக்கம் (Peristalsis) உணவுக்குழல் முதல் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் வரை உணவுப்பாதை முழுவதும் நடைபெறுகிறது. தசைகளின் இந்த அலை போன்ற சுருக்கமும் தளர்வுமே உணவை முன்னோக்கித் தள்ளுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அலுமினியத்தின் முக்கியத் தாது எது?விடை: பாக்சைட்
  2. பின்வருவனவற்றில் பின்னுகொடி (Twiner) எது?விடை: அவரை
  3. கஸ்குட்டா ஒரு ______ தாவரம் ஆகும்.விடை: ஒட்டுண்ணி
  4. அரிசியின் (நெல்) அறிவியல் பெயர் யாது?விடை: ஒரைசா சட்டைவா
  5. சிமெண்ட் தயாரிப்பில் குறிப்பிட்ட விகிதத்தில் பயன்படுத்தப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
  6. பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கும் தாவர ஹார்மோனாகச் செயல்படும் வாயு எது?விடை: எத்திலீன்
  7. ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு எவ்வாறு அமைய வேண்டும்?விடை: கருமையாகவும் சொரசொரப்பாகவும்
  8. காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?விடை: அனிமோமீட்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions