வினா விடை · TET – அறிவியல்
பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கும் தாவர ஹார்மோனாகச் செயல்படும் வாயு எது?
சரியான விடை: (A) எத்திலீன்
விளக்கம்: எத்திலீன் என்பது பழங்கள் பழுப்பதைத் தூண்டும் வாயு நிலைத் தாவர ஹார்மோன் ஆகும். கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைப்பது உடல்நலத்துக்குக் கேடானதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரிசியின் (நெல்) அறிவியல் பெயர் யாது?விடை: ஒரைசா சட்டைவா
- காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?விடை: அனிமோமீட்டர்
- பின்வருவனவற்றில் பின்னுகொடி (Twiner) எது?விடை: அவரை
- பெரணிச் செடி இனப்பெருக்கம் செய்வதுவிடை: ஸ்போர்கள் மூலம்
- மனித உடலில் குடல் தசை அலைவு இயக்கம் (Peristalsis) எங்கு நடைபெறுகிறது?விடை: இவை அனைத்தும்
- பின்வருவனவற்றில் மின்காந்தக் கதிர்வீச்சு அல்லாதது எது?விடை: ஆல்பாக் கதிர்கள்
- அலுமினியத்தின் முக்கியத் தாது எது?விடை: பாக்சைட்
- வுச்சரேரியா பான்கிராஃப்டி என்னும் ஒட்டுண்ணியால் வரும் நோய் எது?விடை: யானைக்கால் நோய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
