Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

மனித உடலில் உள்ள கபால நரம்புகள் எத்தனை இணைகள்?

சரியான விடை: (A) 12
விளக்கம்: மனிதனின் மூளையிலிருந்து 12 இணை கபால நரம்புகள் தோன்றுகின்றன. தண்டுவடத்திலிருந்து 31 இணை தண்டுவட நரம்புகள் தோன்றுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஃபுல்லரீன் என்பது எந்தத் தனிமத்தின் புறவேற்றுமை வடிவம்?விடை: கார்பன்
  2. பான்ஸ் வரோலியையும் தண்டுவடத்தையும் இணைப்பதுவிடை: முகுளம்
  3. அசிட்டிலீனின் IUPAC பெயர் எது?விடை: ஈத்தைன்
  4. வைட்டமின் D குறைவினால் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்விடை: ஆஸ்டியோமலேசியா
  5. யானைக்கால் நோய்க்குக் காரணமான உயிரி எது?விடை: உச்சரேரியா பான்கிராஃப்டி
  6. கெப்ளரின் இரண்டாம் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: பரப்பளவு விதி
  7. pH அளவுகோலை அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: எஸ்.பி.எல். சோரென்சன்
  8. மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றப் பயன்படும் கருவிவிடை: திருத்தி (ரெக்டிஃபையர்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions