வினா விடை · TET – அறிவியல்
வைட்டமின் D குறைவினால் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்
சரியான விடை: (B) ஆஸ்டியோமலேசியா
விளக்கம்: வைட்டமின் D குறைவால் பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியாவும் குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் நோயும் ஏற்படுகின்றன. வைட்டமின் A குறைவால் சீராஃப்தால்மியா, மாலைக்கண் (நிக்டலோபியா) ஏற்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பான்ஸ் வரோலியையும் தண்டுவடத்தையும் இணைப்பதுவிடை: முகுளம்
- கெப்ளரின் இரண்டாம் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: பரப்பளவு விதி
- மனித உடலில் உள்ள கபால நரம்புகள் எத்தனை இணைகள்?விடை: 12
- மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றப் பயன்படும் கருவிவிடை: திருத்தி (ரெக்டிஃபையர்)
- ஃபுல்லரீன் என்பது எந்தத் தனிமத்தின் புறவேற்றுமை வடிவம்?விடை: கார்பன்
- கிரெப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்விடை: மைட்டோகாண்ட்ரியா
- அசிட்டிலீனின் IUPAC பெயர் எது?விடை: ஈத்தைன்
- நகரும் தன்மை கொண்ட ஒரு செல் தாவரம் எது?விடை: கிளாமிடோமோனாஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
