வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனித வளர்ச்சியைப் பாலுணர்வு வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தி சிக்மண்ட் ஃபிராய்டு கூறும் நிலைகளின் எண்ணிக்கை
சரியான விடை: (A) 5
விளக்கம்: சிக்மண்ட் ஃபிராய்டு கூறும் உளபாலியல் வளர்ச்சி நிலைகள் ஐந்து: வாய்வழி, குதவழி, பாலுறுப்பு, மறைநிலை, பிறப்புறுப்பு நிலைகள். ஆளுமை முதல் ஐந்தாண்டுகளிலேயே பெரிதும் உருவாகிறது என்று அவர் கருதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பேராசிரியர் ஆர்.எச். தவே அறிமுகப்படுத்திய கருத்துவிடை: குறைந்தபட்சக் கற்றல் அளவு (MLL)
- 'கூட்டாளிக் குழுப் பருவம்' (Gang age) என்று அழைக்கப்படும் பருவம்விடை: பிள்ளைப்பருவம்
- துலங்கல்களை வலுப்படுத்தவும் தொடர்ந்து வெளிப்படுத்தவும் பெரிதும் பயன்படுவதுவிடை: நேர்மறை வலுவூட்டல்
- ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தைக் குறிப்பிடுவதுவிடை: சிக்கலான அமைதியற்ற பருவம் (புயலும் அழுத்தமும்)
- ஒழுக்க வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் குறிப்பிடும் உளவியலறிஞர்விடை: கோல்பர்க்
- 21-ஆம் இணையில் ஒரு கூடுதல் குரோமோசோம் சேர்ந்து, செல்லில் 46-க்குப் பதிலாக 47 குரோமோசோம்கள் இருப்பதால் உண்டாவதுவிடை: டவுன் நோய்க்குறி
- தற்காப்பு நடத்தைக்கு (Defence mechanism) எடுத்துக்காட்டுவிடை: மேற்கூறிய அனைத்தும்
- எரிக்சன் கூறும் உளசமூக வளர்ச்சி நிலைகளின் எண்ணிக்கைவிடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
