Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

தற்காப்பு நடத்தைக்கு (Defence mechanism) எடுத்துக்காட்டு

சரியான விடை: (D) மேற்கூறிய அனைத்தும்
விளக்கம்: புறத்தெறிதல், காரணம் கற்பித்தல், பகற்கனவு காணல் ஆகிய மூன்றும் மனப்போராட்டத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் ஆகும். தற்காப்பு நடத்தை என்ற கருத்தை சிக்மண்ட் ஃபிராய்டு முன்வைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிரகாம் வாலஸ் கூறிய ஆக்கச் சிந்தனையின் படிநிலைவிடை: உள்ளொளி தோன்றுதல் (Illumination)
  2. ஒழுக்க வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் குறிப்பிடும் உளவியலறிஞர்விடை: கோல்பர்க்
  3. அவசர காலங்களைச் சமாளிக்க உடலுக்கு உதவும் நாளமில்லாச் சுரப்பிவிடை: அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி (Medulla)
  4. துலங்கல்களை வலுப்படுத்தவும் தொடர்ந்து வெளிப்படுத்தவும் பெரிதும் பயன்படுவதுவிடை: நேர்மறை வலுவூட்டல்
  5. கீழ்க்கண்டவற்றுள் எது மீத்திறக் குழந்தைகளுக்கு உரிய கல்வி முறை? / Which is an educational method for gifted children?விடை: மேற்கூறிய இரண்டும் / Both A and B
  6. பேராசிரியர் ஆர்.எச். தவே அறிமுகப்படுத்திய கருத்துவிடை: குறைந்தபட்சக் கற்றல் அளவு (MLL)
  7. 'கெஸ்டால்ட்' என்பதன் பொருள்விடை: முழுமையான அமைப்பு
  8. மனித வளர்ச்சியைப் பாலுணர்வு வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தி சிக்மண்ட் ஃபிராய்டு கூறும் நிலைகளின் எண்ணிக்கைவிடை: 5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions