வினா விடை · அறிவியல்
மனிதரில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக (44 + XXY) இருக்கும்போது ஏற்படும் நோய் / In humans, 47 chromosomes (44 + XXY) result in
சரியான விடை: (A) கிளைன்ஃபெல்டர் நோய்க்குறி / Klinefelter’s syndrome
விளக்கம்: ஆண்களில் கூடுதலாக ஒரு X குரோமோசோம் (44 + XXY = 47) இருப்பதால் கிளைன்ஃபெல்டர் நோய்க்குறி ஏற்படுகிறது. டர்னர் நோய்க்குறி 44 + XO (45), டவுண் நோய்க்குறி 21-ஆம் குரோமோசோம் மும்மடிப்பால் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30′ எனில், அதன் ஒளிவிலகல் எண் / When the polarising angle for a dense flint glass is 60° 30′, its refractive index isவிடை: 1.768
- குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்து எது? / Which vaccine should be given to a newborn within two weeks of birth?விடை: வாய்வழி போலியோ / Oral Polio (OPV)
- ஒரு கலப்புயிரியை அதன் பெற்றோர்களில் ஏதாவது ஒன்றுடன் (ஓங்கு அல்லது ஒடுங்கு தன்மை உடையது) கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or rece...விடை: பிற்கலப்பு /Back cross
- அகார்-அகார் உற்பத்தியில் வணிக ரீதியாகப் பயன்படும் பாசி / The alga commercially exploited for the production of agar-agar isவிடை: ஜெலிடியம் / Gelidium
- d துணைக்கூடு (d-subshell) அதிகபட்சம் எத்தனை எலக்ட்ரான்களைக் கொள்ளும்? / How many electrons can be accommodated in a d-subshell?விடை: பத்து / Ten
- நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள் / The cells responsible for fixing atmospheric nitrogen in blue-green algae areவிடை: ஹெட்டிரோசிஸ்ட்டுகள் / Heterocysts
- சினாப்ஸ் (நரம்பு இணைப்பு) காணப்படுவது / Synapse is seen inவிடை: நரம்பு மண்டலம் /Nervous system
- புரதச்சத்தின் அளவின் இறங்கு வரிசை / The descending order of protein content isவிடை: சோயா மொச்சை > முட்டை மஞ்சள் கரு > அரிசி / Soyabean > Egg yolk > Rice
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
