Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

அகார்-அகார் உற்பத்தியில் வணிக ரீதியாகப் பயன்படும் பாசி / The alga commercially exploited for the production of agar-agar is

சரியான விடை: (C) ஜெலிடியம் / Gelidium
விளக்கம்: அகார்-அகார் ஜெலிடியம், கிராசிலேரியா போன்ற சிவப்புப் பாசிகளிலிருந்து வணிக ரீதியில் பெறப்படுகிறது. இது நுண்ணுயிர் வளர்ப்பு ஊடகம், ஜெல்லி, ஐஸ்கிரீம் தயாரிப்பில் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்து எது? / Which vaccine should be given to a newborn within two weeks of birth?விடை: வாய்வழி போலியோ / Oral Polio (OPV)
  2. நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள் / The cells responsible for fixing atmospheric nitrogen in blue-green algae areவிடை: ஹெட்டிரோசிஸ்ட்டுகள் / Heterocysts
  3. மனிதரில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக (44 + XXY) இருக்கும்போது ஏற்படும் நோய் / In humans, 47 chromosomes (44 + XXY) result inவிடை: கிளைன்ஃபெல்டர் நோய்க்குறி / Klinefelter’s syndrome
  4. புரதச்சத்தின் அளவின் இறங்கு வரிசை / The descending order of protein content isவிடை: சோயா மொச்சை > முட்டை மஞ்சள் கரு > அரிசி / Soyabean > Egg yolk > Rice
  5. ஓர் அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30′ எனில், அதன் ஒளிவிலகல் எண் / When the polarising angle for a dense flint glass is 60° 30′, its refractive index isவிடை: 1.768
  6. தண்டில் உணவைச் சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its stemவிடை: இஞ்சி / Ginger
  7. ஒரு கலப்புயிரியை அதன் பெற்றோர்களில் ஏதாவது ஒன்றுடன் (ஓங்கு அல்லது ஒடுங்கு தன்மை உடையது) கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or rece...விடை: பிற்கலப்பு /Back cross
  8. பூஞ்சையின் செல்சுவரின் முதன்மைப் பொருள் எது? / Which of the following is the chief component of the fungal cell wall?விடை: கைட்டின் / Chitin
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions