வினா விடை · பொதுத் தமிழ்
'மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்' – எனப் பாடியவர்
சரியான விடை: (C) இராமலிங்க அடிகள்
விளக்கம்: 'மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை' எனத் தொடங்கும் பாடல் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் உள்ளது. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றும் உயிரிரக்கத்தைப் பாடியவர் இவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருவள்ளுவமாலையில் உள்ள பாடல் எண்ணிக்கையும் புலவர் எண்ணிக்கையும் முறையேவிடை: 55,53
- பட்டியல் I இல் உள்ள சொற்களைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:<br />பட்டியல் I (சொல்): 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை<br />பட்டியல் II...விடை: ஆ இ ஈ அ
- 'கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல்விடை: குறுந்தொகை
- எதுகைத் தொடையின் இலக்கணம்விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
- 'திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா' நூலின் ஆசிரியர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
- "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற" – இக்குறள் இடம்பெறும் பால், இயல் எது?விடை: பொருட்பால் – அங்கவியல்
- சொல்லின் பொருள் தருக: 'விபுதர்'விடை: புலவர்
- "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்" – இக்குறளின் முதலடியில் அமைந்துள்ள தொடை எது?விடை: முற்று எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
