Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா' நூலின் ஆசிரியர் யார்?

சரியான விடை: (B) பரஞ்சோதி முனிவர்
விளக்கம்: திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பாவை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இவர் திருவிளையாடற் புராணம், வேதாரணிய புராணம் ஆகியவற்றையும் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சொல்லின் பொருள் தருக: 'விபுதர்'விடை: புலவர்
  2. 'கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ள நூல்விடை: குறுந்தொகை
  3. பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரனார் வழங்கிய சிறப்புப் பட்டம்விடை: திராவிட சாஸ்திரி
  4. திருவள்ளுவமாலையில் உள்ள பாடல் எண்ணிக்கையும் புலவர் எண்ணிக்கையும் முறையேவிடை: 55,53
  5. நடுவண் அரசு எந்த ஆண்டு, எந்த மாதம் தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்பளித்தது?விடை: 2004, அக்டோபர்
  6. 'மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்' – எனப் பாடியவர்விடை: இராமலிங்க அடிகள்
  7. கிரேக்க மொழியில் 'தொண்டி' என்ற துறைமுகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
  8. பட்டியல் I இல் உள்ள சொற்களைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:<br />பட்டியல் I (சொல்): 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை<br />பட்டியல் II...விடை: ஆ இ ஈ அ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions