வினா விடை · சுற்றுச்சூழல்
மரம் நடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்த ‘வன மகோத்சவம்’ கொண்டாடப்படும் மாதம் / In which month is ‘Van Mahotsav’, highlighting the importance of tree planting, celebrated?
சரியான விடை: (A) ஜூலை / July
விளக்கம்: மரங்களை நட்டு வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘வன மகோத்சவம்’ 1950 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. இதனை அப்போதைய அமைச்சர் கே.எம். முன்ஷி தொடங்கினார்; வனவிலங்கு வாரம் அக்டோபர் முதல் வாரம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் ‘பவளப் பாறைகள்’ காணப்படும் இடம் / Where are ‘coral reefs’ found in Tamil Nadu?விடை: மன்னார் வளைகுடா / Gulf of Mannar
- ‘சந்திரபிரபா வன உயிரினச் சரணாலயம்’ எங்குள்ளது? / ‘Chandraprabha Wildlife Sanctuary’ is located inவிடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
- சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது? / In which district is the Chitrangudi Bird Sanctuary located?விடை: இராமநாதபுரம் / Ramanathapuram
- ‘பந்திப்பூர் சரணாலயம்’ அமைந்துள்ள மாநிலம் / Bandipur Sanctuary is located in the State ofவிடை: கர்நாடகா / Karnataka
- இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?விடை: கங்கை ஆற்று ஓங்கில் (டால்பின்)
- Which of the following is the prime cause of ozone depletion and the formation of the ozone hole?விடை: CFC
- பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு (உயிர்க்கோளக் காப்பகம் – மாநிலம்): / Identify the incorrect pair (Biosphere Reserve – State):<br />I. கான்ஹா – மத்தியப் பிரதேசம் / Kanha – Madhya Pra...விடை: I
- 1992-இல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த உலகத் தலைவர்களின் புவி உச்சி மாநாடு எதனுடன் தொடர்புடையது?விடை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
