வினா விடை · சுற்றுச்சூழல்
பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு (உயிர்க்கோளக் காப்பகம் – மாநிலம்): / Identify the incorrect pair (Biosphere Reserve – State):
I. கான்ஹா – மத்தியப் பிரதேசம் / Kanha – Madhya Pradesh
II. நந்தாதேவி – உத்தராகண்ட் / Nanda Devi – Uttarakhand
III. மானஸ் – அசாம் / Manas – Assam
IV. டெஹாங்-டிபாங் – அருணாசலப் பிரதேசம் / Dehang-Dibang – Arunachal Pradesh
சரியான விடை: (A) I
விளக்கம்: கான்ஹா ஒரு தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம்; மத்தியப் பிரதேசத்தின் உயிர்க்கோளக் காப்பகங்கள் பச்மாரி, பன்னா, அமர்கண்டக்-அச்சனக்மார் ஆகியவை. நந்தாதேவி (உத்தராகண்ட்), மானஸ் (அசாம்), டெஹாங்-டிபாங் (அருணாசலப் பிரதேசம்) ஆகியவை உயிர்க்கோளக் காப்பகங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போபால் விஷவாயுத் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு / The Bhopal Gas Tragedy happened inவிடை: 1984
- இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?விடை: கங்கை ஆற்று ஓங்கில் (டால்பின்)
- அளவுக்கு அதிகமாகச் செயற்கை இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் .......... தரம் குறைகிறது / The excessive use of artificial fertilizers greatly reduces the quality of ..........விடை: மண் / Soil
- சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது? / In which district is the Chitrangudi Bird Sanctuary located?விடை: இராமநாதபுரம் / Ramanathapuram
- பொருத்துக / Match the following:
a) உலக விலங்குகள் தினம் / World Animal Day – 1) மார்ச் 22 / March 22
b) உலக காடுகள் தினம் / World Forest Day – 2) மார்ச் 21 / March 21<br...விடை: 3 2 1
- தமிழ்நாட்டில் ‘பவளப் பாறைகள்’ காணப்படும் இடம் / Where are ‘coral reefs’ found in Tamil Nadu?விடை: மன்னார் வளைகுடா / Gulf of Mannar
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) விராலிமலை / Viralimalai
b) முக்குருத்தி தேசியப் பூங்கா / Mukurthi National Park
c) இந்திரா காந்தி வனவிலங...விடை: 4 3 1 2
- மரம் நடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்த ‘வன மகோத்சவம்’ கொண்டாடப்படும் மாதம் / In which month is ‘Van Mahotsav’, highlighting the importance of tree planting, celebrated?விடை: ஜூலை / July
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups