வினா விடை · பொது ஆங்கிலம்
Match the phrases in Column A with their meanings in Column B:
(a) put on – 1. remove
(b) look for – 2. extinguish
(c) take off – 3. search
(d) put out – 4. wear
Codes: a b c d
சரியான விடை: (C) 4 3 1 2
விளக்கம்: Put on என்பதன் பொருள் அணிதல் (wear), look for என்பது தேடுதல் (search), take off என்பது கழற்றுதல் (remove), put out என்பது அணைத்தல் (extinguish). இவை phrasal verbs எனப்படும் வினைத்தொடர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Read the following lines and answer the question:
“I wanted to be Shakespeare
But was poor at writing plays
I wanted to be Jane Austen
But didn’t know to spin s...விடை: a novelist
- Identify the degree of comparison used in the sentence: Padma is the most intelligent of all girls.விடை: superlative degree
- Choose the option which contains the correct sequence of words to fill in the blanks: Veena ________ by the time we ________.விடை: had left, arrived
- Which of the following plural forms is NOT correct?விடை: commanders-in-chiefs
- Find out the part containing an error: Mumps (A) / are (B) / a serious illness (C) / that affects people (D).விடை: are
- Identify the type of sentence: This must not occur again, or you will be dismissed.விடை: compound
- Choose the noun form of the verb ‘sing’.விடை: song
- Identify the compound sentence.விடை: We should work hard and make up for the lost days
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups