வினா விடை · பொது ஆங்கிலம்
Choose the option which contains the correct sequence of words to fill in the blanks: Veena ________ by the time we ________.
சரியான விடை: (B) had left, arrived
விளக்கம்: கடந்த காலத்தில் ஒரு செயலுக்கு முன்பே மற்றொரு செயல் முடிந்திருந்தால் முந்தைய செயலுக்கு past perfect (had left), பிந்தைய செயலுக்கு simple past (arrived) வரும். ‘By the time’ என்ற தொடர் இவ்வகை வாக்கியங்களில் அடிக்கடி வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Find out the part containing an error: Mumps (A) / are (B) / a serious illness (C) / that affects people (D).விடை: are
- Read the following lines and answer the question:
“I wanted to be Shakespeare
But was poor at writing plays
I wanted to be Jane Austen
But didn’t know to spin s...விடை: a novelist
- Choose the noun form of the verb ‘sing’.விடை: song
- Match the phrases in Column A with their meanings in Column B:
(a) put on – 1. remove
(b) look for – 2. extinguish
(c) take off – 3. search
(d) put out – 4. wea...விடை: 4 3 1 2
- Choose the correct verb: The United States ________ a big navy.விடை: has
- Identify the degree of comparison used in the sentence: Padma is the most intelligent of all girls.விடை: superlative degree
- "Not failure but low aim is crime", says Browning. What, according to Browning, is a crime?விடை: Not aiming high
- Which of the following plural forms is NOT correct?விடை: commanders-in-chiefs
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups