வினா விடை · பொது ஆங்கிலம்
Match the statements in Column A with their question tags in Column B:
a) The bus is early today - 1) does it?
b) The picture does not have four colours on it - 2) have I?
c) I haven’t studied - 3) had they?
d) They had no choice - 4) isn’t it?
சரியான விடை: (D) 4 1 2 3
விளக்கம்: நேர்மறை வாக்கியத்திற்கு எதிர்மறை வினாத்தொடர் (isn’t it?), எதிர்மறை வாக்கியத்திற்கு நேர்மறை வினாத்தொடர் (does it?, have I?) வரும். ‘no’ என்ற சொல் வாக்கியத்தை எதிர்மறையாக்குவதால் ‘They had no choice’ என்பதற்கு ‘had they?’ வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the correct prefix for the word ‘faceted’விடை: multi-
- Identify the word which is not a nounவிடை: pleasant
- Choose the correct prefix for the root word ‘way’விடை: mid-
- Select the plural form of ‘calf’விடை: calves
- Choose the correct antonym for the word ‘belittling’:
“They were constantly belittling him”விடை: praising
- Select the plural form of ‘deer’விடை: deer
- Match the words in Column A with their antonyms in Column B:
a) Humble - 1) Lingered
b) Hurried - 2) Arrogant
c) Despised - 3) Initial
d) Ultimate - 4) Admiredவிடை: 2 1 4 3
- Identify the kind of sentence:
“The coffee is very hot and so I cannot drink it”விடை: compound
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups