வினா விடை · பொது ஆங்கிலம்
Identify the kind of sentence:
“The coffee is very hot and so I cannot drink it”
சரியான விடை: (C) compound
விளக்கம்: ‘and so’ என்ற இணைப்புச் சொல்லால் இரண்டு முதன்மை வாக்கியங்கள் இணைவதால் இது கூட்டு வாக்கியம் (compound sentence). சார்பு வாக்கியம் (dependent clause) இருந்தால் மட்டுமே அது கலப்பு வாக்கியம் (complex) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Select the plural form of ‘deer’விடை: deer
- Fill in the blank with the correct word:
“My mother is a woman of ............ qualities”விடை: humane
- Select the plural form of ‘calf’விடை: calves
- Fill in the blank with the correct word:
“The parcel was kept in the bike ............”விடை: carrier
- Identify the word which is not a nounவிடை: pleasant
- Fill in the blank with the suitable preposition:
‘Banu and her friends sailed ............ the river.’விடை: down
- Match the statements in Column A with their question tags in Column B:
a) The bus is early today - 1) does it?
b) The picture does not have four colours on it - 2) have I...விடை: 4 1 2 3
- Select the correct sequence of prepositions:
“Could you meet me ...... 1 pm ...... Friday ...... the discussion ...... climate change?”விடை: at, on, for, on
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups