Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மத்திய அரசுக்குத் தனி அதிகாரம் உள்ள பொருள்கள் இடம்பெறும் பட்டியல் / The Union Government has exclusive powers on subjects in

சரியான விடை: (A) மத்தியப் பட்டியல் / Union List
விளக்கம்: ஏழாவது அட்டவணையின் மத்தியப் பட்டியலில் உள்ள பொருள்களில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே தனி அதிகாரம் உண்டு (விதி 246). பொதுப் பட்டியலில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் அதிகாரம் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சாராத அமைப்பு எது? / Which of the following is not a constitutional body?விடை: நிதி ஆயோக் / NITI Aayog
  2. மாநில சட்டமன்றப் பேரவையில் (கீழவை) அதிகபட்சமாக எத்தனை உறுப்பினர்கள் வரை இருக்க முடியும்? / What is the maximum strength of a State Legislative Assembly?விடை: 500
  3. இந்திய அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணை எந்தச் சட்டத்திருத்தத்தால் சேர்க்கப்பட்டது? / The Ninth Schedule to the Indian Constitution was added byவிடை: 1ஆவது சட்டத்திருத்தம் / First Amendment
  4. முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் / The (former) Constitution of Jammu and Kashmir came into force onவிடை: 26th January 1957
  5. ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ நூலைக் காரல் மார்க்ஸ் யாருடன் இணைந்து எழுதினார்? / Who wrote the Communist Manifesto along with Karl Marx?விடை: பிரெடரிக் ஏங்கல்ஸ்/Friedrich Engels
  6. பழங்குடியினர் பகுதிகளைக் குறிப்பிடும் அரசியலமைப்பு அட்டவணை / Tribal areas are specified in theவிடை: 6வது அட்டவணை /6th Schedule
  7. பின்வருவனவற்றுள் நீதிமன்றங்களால் செயல்படுத்த முடியாதது எது? / Which of the following is not enforceable by law courts?விடை: அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / DPSP
  8. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல்படுவது / Which of the following acts as the guardian of the Indian Constitution?விடை: உச்ச நீதிமன்றம் / Supreme Court
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions