Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மதுரையில் நடந்த நான்காம் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு இல்லாதவர்

சரியான விடை: (D) தேவநேயப் பாவாணர்
விளக்கம்: 1901-ல் மதுரையில் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார்; பாஸ்கர சேதுபதி ஆதரித்தார், ரா. இராகவையங்கார் பணியாற்றினார். தேவநேயப் பாவாணர் (1902-1981) அதனுடன் தொடர்புடையவர் அல்லர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக் குறிப்புத் தருக: 'பொருந்தி'விடை: வினையெச்சம்
  2. பொருத்துக: (a) ஒழி (b) கழி (c) ஒளி (d) களி — 1. தடி 2. நீக்கு 3. மகிழ்ச்சி 4. வெளிச்சம் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
  3. உமறுப்புலவரின் ஆசிரியர் பெயர்விடை: கடிகை முத்துப் புலவர்
  4. போர்முனையில் எத்தனை யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவது 'பரணி' எனப்படும்?விடை: 1000
  5. மோகன்தாஸ் காந்தி 1917-ஆம் ஆண்டு எந்த நகரின் கல்வி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்?விடை: புரோச்
  6. தமிழரின் வீரவிளையாட்டுவிடை: ஏறுதழுவுதல்
  7. "மலைவீழருவி" என்பதுவிடை: ஐந்தாம் வேற்றுமைத் தொகை
  8. பொருத்துக: (a) ஆயம் (b) வெகுளல் (c) புரைதீர் (d) வேட்கை — 1. சினத்தல் 2. தோழியர் கூட்டம் 3. குற்றம் நீங்கிய 4. விருப்பம் (வரிசை a b c d)விடை: 2 1 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions