வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) ஒழி (b) கழி (c) ஒளி (d) களி — 1. தடி 2. நீக்கு 3. மகிழ்ச்சி 4. வெளிச்சம் (வரிசை a b c d)
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: ஒழி என்றால் நீக்கு, கழி என்றால் தடி, ஒளி என்றால் வெளிச்சம், களி என்றால் மகிழ்ச்சி. ழ, ள ஒலி வேறுபாட்டால் பொருள் முற்றிலும் மாறும் இத்தகைய சொற்களைச் சரியாக அறிதல் பொதுத்தமிழ்த் தேர்வில் மிக முக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரையில் நடந்த நான்காம் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு இல்லாதவர்விடை: தேவநேயப் பாவாணர்
- போர்முனையில் எத்தனை யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவது 'பரணி' எனப்படும்?விடை: 1000
- இலக்கணக் குறிப்புத் தருக: 'பொருந்தி'விடை: வினையெச்சம்
- தமிழரின் வீரவிளையாட்டுவிடை: ஏறுதழுவுதல்
- உமறுப்புலவரின் ஆசிரியர் பெயர்விடை: கடிகை முத்துப் புலவர்
- பொருத்துக: (a) ஆயம் (b) வெகுளல் (c) புரைதீர் (d) வேட்கை — 1. சினத்தல் 2. தோழியர் கூட்டம் 3. குற்றம் நீங்கிய 4. விருப்பம் (வரிசை a b c d)விடை: 2 1 3 4
- மோகன்தாஸ் காந்தி 1917-ஆம் ஆண்டு எந்த நகரின் கல்வி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்?விடை: புரோச்
- அம்பேத்கர் மகாராஷ்டிரத்தின் மகத் சவுதார் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடைபெற்ற நாள் மற்றும் ஆண்டு?விடை: 1927 மார்ச் 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
