வினா விடை · பொதுத் தமிழ்
மேரி கியூரிக்கு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
சரியான விடை: (A) 1903
விளக்கம்: மேரி கியூரி 1903இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பியர் கியூரி, பெக்கரல் ஆகியோருடன் பகிர்ந்து பெற்றார். 1911இல் வேதியியலுக்கான இரண்டாம் நோபல் பரிசையும் பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடற்கரையில் உருவான பெருநகரங்களைக் குறிக்கும் பெயர்விடை: பட்டினம்
- ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – யாருக்கு?விடை: கல்விகற்றோர்
- உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 2006
- “பிறமொழிகளின் துணை வேண்டாது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட மொழி தமிழ்” என்று கூறியவர்விடை: கால்டுவெல்
- பதினெண் மேல்கணக்கு நூல்களுள் பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளை உடைய நூல்விடை: முல்லைப்பாட்டு
- முக்கூடற்பள்ளுவில் கூறப்படும் மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் யார்?விடை: சிவன்
- பாரதியார் நடத்திய வார இதழ் எது?விடை: இந்தியா
- ‘பம்மல் சம்பந்தனாருடன்’ தொடர்பில்லாதது எது?விடை: பொன்விலங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
