வினா விடை · பொதுத் தமிழ்
“பிறமொழிகளின் துணை வேண்டாது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட மொழி தமிழ்” என்று கூறியவர்
சரியான விடை: (A) கால்டுவெல்
விளக்கம்: ‘தமிழ், தேவைப்பட்டால் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்குவதோடு தழைத்தோங்கவும் வல்லது’ என்று கூறியவர் கால்டுவெல். இவர் 1856இல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ – யாருக்கு?விடை: கல்விகற்றோர்
- முக்கூடற்பள்ளுவில் கூறப்படும் மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் யார்?விடை: சிவன்
- மேரி கியூரிக்கு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1903
- ‘பம்மல் சம்பந்தனாருடன்’ தொடர்பில்லாதது எது?விடை: பொன்விலங்கு
- கடற்கரையில் உருவான பெருநகரங்களைக் குறிக்கும் பெயர்விடை: பட்டினம்
- ‘முத்தமிழ்க் காவலர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: கி.ஆ.பெ.விசுவநாதம்
- உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 2006
- மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: வல்லின எழுத்துகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
