வினா விடை · புவியியல்
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் பெரும்பாலான ஆறுகள் டெல்டாவை உருவாக்குவதில்லை. ஏனெனில்
சரியான விடை: (A) செங்குத்தான சரிவும் வேகமான ஓட்டமும்
விளக்கம்: மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் குறுகிய தூரத்தில் செங்குத்தான சரிவில் வேகமாகப் பாய்வதால் வண்டல் படிய நேரமின்றிக் கழிமுகங்களை (Estuary) உருவாக்குகின்றன. கோவாவின் மாண்டவி, ஜுவாரி ஆறுகள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'விவேகானந்தர் பாறை' எங்கே உள்ளது?விடை: கன்னியாகுமரி
- இவற்றுள் பெரிய தீவு எது?விடை: கிரீன்லாந்து
- பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படுவதுவிடை: இரவும் பகலும்
- கீழ்க்காணும் இடங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஆண்டுக்கு 200 செ.மீ.க்கு மேல் மழை பெறுகின்றன. அந்த இடம் எது?விடை: ஜோத்பூர்
- கீழே தரப்பட்டுள்ள ஊர்களில் கடற்கரைக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் எது?விடை: கோவளம்
- 'கிரேட் பேரியர் ரீஃப்' (Great Barrier Reef) என்பதுவிடை: பவளப்பாறைகளால் ஆன திட்டு
- பின்வருவனவற்றுள் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் எது?விடை: தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்
- இந்தியாவின் தேசிய மரம் எது?விடை: ஆலமரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
