Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படுவது

சரியான விடை: (B) இரவும் பகலும்
விளக்கம்: பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுமார் 24 மணி நேரத்தில் ஒருமுறை சுழல்வதால் இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வருவதால் (சுற்றியக்கம்) பருவ காலங்கள் ஏற்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழே தரப்பட்டுள்ள ஊர்களில் கடற்கரைக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் எது?விடை: கோவளம்
  2. 'விவேகானந்தர் பாறை' எங்கே உள்ளது?விடை: கன்னியாகுமரி
  3. பின்வருவனவற்றுள் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் எது?விடை: தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்
  4. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் பெரும்பாலான ஆறுகள் டெல்டாவை உருவாக்குவதில்லை. ஏனெனில்விடை: செங்குத்தான சரிவும் வேகமான ஓட்டமும்
  5. தமிழ்நாடு – கர்நாடகம் இடையே பாய்ந்து செல்லும் ஆறுவிடை: காவிரி
  6. இவற்றுள் பெரிய தீவு எது?விடை: கிரீன்லாந்து
  7. பொருத்துக (பன்னாட்டு அமைப்பு – தலைமையிடம்):<br />A. ஐரோப்பிய ஒன்றியம் – 1. மணிலா<br />B. ஆசிய வளர்ச்சி வங்கி – 2. லயான்<br />C. ஆசியான் – 3. பிரஸல்ஸ்<br />D. பன்னாட்டுக் காவல் அமைப...விடை: 3 1 4 2
  8. கீழ்க்காணும் இடங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஆண்டுக்கு 200 செ.மீ.க்கு மேல் மழை பெறுகின்றன. அந்த இடம் எது?விடை: ஜோத்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions