வினா விடை · அறிவியல்
மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் கம்பி .................. ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது
சரியான விடை: (C) நைக்ரோம்
விளக்கம்: நைக்ரோம் (நிக்கல்-குரோமியம் கலவை) உயர் மின்தடையும் உயர் உருகுநிலையும் கொண்டதால் மின் அடுப்பு, இஸ்திரிப்பெட்டி போன்றவற்றின் சூடேற்றும் கம்பியாகப் பயன்படுகிறது. மின் விளக்கின் இழை டங்ஸ்டனால் ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கதிரியக்கச் சிதைவுக்குப் பொருந்தும் வாய்பாடு (λ – சிதைவு மாறிலி)விடை: N = N₀e^(−λt)
- தானாக கீழே விழும் பொருளின் திசைவேகம்விடை: அதிகரிக்கிறது
- ஒளிவிலகல் எண்ணின் அலகுவிடை: அலகு இல்லை
- ‘திடநிலை இயற்பியல் ஆய்வகம்’ (DRDO) இந்தியாவில் எங்கு உள்ளது?விடை: டெல்லி
- காற்றில் பரவும் ஒலி அலைகள்விடை: நெட்டலைகள்
- மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன?விடை: சுழல் மின்னோட்டம்
- எந்த வெப்பநிலையில் செல்சியஸ், ஃபாரன்ஹீட் வெப்பமானிகளின் அளவீடுகள் சமமாக இருக்கும்?விடை: −40°
- பொருத்துக:
பட்டியல் I
A. செய்ஸ்மோகிராஃப்
B. லாக்டோமீட்டர்
C. என்செஃபலோகிராஃப்
D. செரானோகிராஃப்
பட்டியல் II
1. இடி, மின்னலைப் பதிவு செய்யும் கருவி...விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups