வினா விடை · அறிவியல்
கதிரியக்கச் சிதைவுக்குப் பொருந்தும் வாய்பாடு (λ – சிதைவு மாறிலி)
சரியான விடை: (C) N = N₀e^(−λt)
விளக்கம்: கதிரியக்கச் சிதைவு விதியின்படி t நேரத்தில் எஞ்சியுள்ள அணுக்கள் N = N₀e^(−λt); இதில் λ சிதைவு மாறிலி. அணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் நேரம் அரை ஆயுட்காலம் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒளிவிலகல் எண்ணின் அலகுவிடை: அலகு இல்லை
- மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் கம்பி .................. ஆல் தயாரிக்கப்பட்டுள்ளதுவிடை: நைக்ரோம்
- காற்றில் பரவும் ஒலி அலைகள்விடை: நெட்டலைகள்
- தானாக கீழே விழும் பொருளின் திசைவேகம்விடை: அதிகரிக்கிறது
- எந்த வெப்பநிலையில் செல்சியஸ், ஃபாரன்ஹீட் வெப்பமானிகளின் அளவீடுகள் சமமாக இருக்கும்?விடை: −40°
- ‘திடநிலை இயற்பியல் ஆய்வகம்’ (DRDO) இந்தியாவில் எங்கு உள்ளது?விடை: டெல்லி
- வெப்ப மாறா நிலை (Adiabatic) மாற்றத்தில் ............. மாறாமல் இருக்கும் (பரிமாற்றம் நிகழாது)விடை: வெப்பம்
- மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன?விடை: சுழல் மின்னோட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
