வினா விடை · அறிவியல்
மின்கலத்தின் மின் இயக்கு விசையை <br />துல்லியமாகக் கணக்கிட உதவும் மிகச்சிறந்த கருவி/The best instrument for accurate measurement of emf of a cell is
சரியான விடை: (C) மின்னழுத்தமானி / Potentiometer
விளக்கம்: மின்னழுத்தமானி (potentiometer) சுழி விலக்கு முறையில் செயல்படுவதால் மின்கலத்திலிருந்து மின்னோட்டம் எடுக்காமலேயே மின் இயக்கு விசையைத் துல்லியமாக அளக்கிறது. வோல்ட்மீட்டர் சிறிது மின்னோட்டம் எடுப்பதால் முனை மின்னழுத்தத்தையே காட்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது ஒடுக்கும் சர்க்கரை? / Which one of the following is a reducing sugar?விடை: ஃபிரக்டோஸ் / Fructose
- கீழ்க்கண்டவற்றில் எது உயரிய (மந்த) வாயு? / Which of the following is a noble gas?விடை: Ne (நியான் / Neon)
- லாந்தனைடு வரிசையில் (4f வரிசை) எத்தனை தனிமங்கள் உள்ளன? / How many elements are present in the lanthanide (4f) series?விடை: 14
- ஃபைலேரியா புழுவின் விலங்கியல் பெயர் / The filarial worm is zoologically calledவிடை: உச்சரீரியா பான்கிராஃப்டி / Wuchereria bancrofti
- GPRS என்பதன் விரிவாக்கம் / GPRS stands forவிடை: General Packet Radio Service
- டிரான்ஸ்-யுரேனியம் தனிமங்களில் இடம்பெறும் தனிமம் / The element coming under trans-uranium elements isவிடை: நெப்டியூனியம் / Neptunium
- லூசினோடஸ் ஆர்போனாலிஸ் எனும் அந்துப்பூச்சி எந்தத் தாவரத்தின் தண்டையும் காய்களையும் துளைக்கிறது? / Leucinodes orbonalis is a pest on the shoot and fruit ofவிடை: கத்தரி / Brinjal
- கீழ்க்காண்பவற்றில் எது சுழி எலக்ட்ரான் நாட்டம் கொண்டுள்ளது? / Which of the following has zero electron affinity?விடை: ரேடான் / Radon
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
