வினா விடை · அறிவியல்
லாந்தனைடு வரிசையில் (4f வரிசை) எத்தனை தனிமங்கள் உள்ளன? / How many elements are present in the lanthanide (4f) series?
சரியான விடை: (C) 14
விளக்கம்: லாந்தனத்தைத் தொடர்ந்து வரும் சீரியம் (58) முதல் லுட்டீசியம் (71) வரையிலான 14 தனிமங்கள் லாந்தனைடுகள் (4f வரிசை) எனப்படும். இவற்றில் புரோமீத்தியம் மட்டும் கதிரியக்கத் தனிமம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- GPRS என்பதன் விரிவாக்கம் / GPRS stands forவிடை: General Packet Radio Service
- கீழ்க்கண்டவற்றில் எது ஒடுக்கும் சர்க்கரை? / Which one of the following is a reducing sugar?விடை: ஃபிரக்டோஸ் / Fructose
- லூசினோடஸ் ஆர்போனாலிஸ் எனும் அந்துப்பூச்சி எந்தத் தாவரத்தின் தண்டையும் காய்களையும் துளைக்கிறது? / Leucinodes orbonalis is a pest on the shoot and fruit ofவிடை: கத்தரி / Brinjal
- மின்கலத்தின் மின் இயக்கு விசையை <br />துல்லியமாகக் கணக்கிட உதவும் மிகச்சிறந்த கருவி/The best instrument for accurate measurement of emf of a cell isவிடை: மின்னழுத்தமானி / Potentiometer
- நுண்செயலியை (மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர் யார்? / Who invented the microprocessor?விடை: டெட் ஹாஃப் / Ted Hoff
- கீழ்க்கண்டவற்றில் எது உயரிய (மந்த) வாயு? / Which of the following is a noble gas?விடை: Ne (நியான் / Neon)
- கீழ்வருவனவற்றுள் எந்த அடர்அமிலக் <br />கலவைகள் இராச திராவகம் தயாரிக்கப் <br />பயன்படுகிறது? / Which of the following concentrated acid mixtures is used to prepare aqua regia?விடை: HCl + HNO3
- ஃபைலேரியா புழுவின் விலங்கியல் பெயர் / The filarial worm is zoologically calledவிடை: உச்சரீரியா பான்கிராஃப்டி / Wuchereria bancrofti
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
