வினா விடை · பொதுத் தமிழ்
'Modem' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.
சரியான விடை: (D) இணக்கி
விளக்கம்: கணினியை இணையத்துடன் இணைக்கும் மோடம் (Modem) கருவிக்கு உரிய தமிழ்க் கலைச்சொல் 'இணக்கி' ஆகும். இது தொலைபேசிக் குறிகைகளை (signals) கணினித் தரவாகவும், தரவைக் குறிகைகளாகவும் மாற்றுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்புத் தேர்க: 'உறைநிலம், ஆழ்களர்'விடை: வினைத்தொகை, வினைத்தொகை
- 'Cattle' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: மீன்வளர்ப்பு
- 'வருநிதி' – இலக்கணக் குறிப்புத் தேர்க.விடை: வினைத்தொகை
- 'Fabulous' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: நம்பத்தகுந்த
- இலக்கணக் குறிப்புத் தேர்க: 'கொடுவினை'விடை: பண்புத்தொகை
- தவறான இணையைத் தேர்க.விடை: Ancestor – கலைஞர்
- 'தொழுகை' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- 'Niece' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: மருமகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
