Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறான இணையைத் தேர்க.

சரியான விடை: (D) Ancestor – கலைஞர்
விளக்கம்: Ancestor என்பது முன்னோர் அல்லது மூதாதையர் எனப் பொருள்படும்; கலைஞர் என்பது Artist ஆகும். எனவே 'Ancestor – கலைஞர்' என்ற இணை தவறானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'Fabulous' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: நம்பத்தகுந்த
  2. 'Niece' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: மருமகன்
  3. 'Cattle' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: மீன்வளர்ப்பு
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'மதியாதார் முற்றம்'விடை: எதை மிதியாமை கோடி பெறும்?
  5. 'Modem' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: இணக்கி
  6. எதிர்ச்சொல் தருக: 'எந்தை'விடை: நுந்தை
  7. இலக்கணக் குறிப்புத் தேர்க: 'உறைநிலம், ஆழ்களர்'விடை: வினைத்தொகை, வினைத்தொகை
  8. எதிர்ச்சொல் தருக: 'அல்லார்'விடை: நல்லார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions