வினா விடை · TET – கணிதம்
மூன்று அடுத்தடுத்த இரட்டைப்படை எண்களின் கூடுதல் 1434 எனில் அவற்றுள் மிகப்பெரிய எண் யாது?
சரியான விடை: (B) 480
விளக்கம்: மூன்று அடுத்தடுத்த இரட்டைப்படை எண்களின் நடு எண் 1434 ÷ 3 = 478; எனவே எண்கள் 476, 478, 480. மிகப்பெரிய எண் 480 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு செவ்வகத்தின் பரப்பு 1248 ச.மீ மற்றும் அதன் அகலம் 32 மீ எனில் அதன் சுற்றளவு யாது?விடை: 142 மீ
- ஒரு பொருளின் வாங்கிய விலையானது அதன் விற்ற விலையில் ¾ பங்கு எனில் இலாப சதவீதம் யாது?விடை: 33 1/3%
- 24 பொருட்களை ரூ.14880-க்கு வாங்கி ரூ.18480-க்கு விற்றனர் எனில் தோராயமான இலாப சதவீதம் யாது?விடை: 24
- 16a + 16b = 48 எனில் a மற்றும் b-யின் சராசரி யாது?விடை: 1.5
- ஒரு சதுரம் மற்றும் ஒரு வட்டம் இவற்றின் பரப்புகள் சமம் எனில் அவற்றின் சுற்றளவுகளின் விகிதம் முறையேவிடை: 2 : √π
- கீழ்க்கண்டவற்றுள் எந்த எண் 88 ஆல் மீதியின்றி வகுபடும்?விடை: 9944
- ஒரு எண்ணால் 307 மற்றும் 330 ஐ வகுத்தால் மீதிகள் முறையே 3 மற்றும் 7 எனில் அவ்வெண் யாது?விடை: 19
- 6730-ன் 24 சதவீதம் எவ்வளவு?விடை: 1615.2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
