Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு சதுரம் மற்றும் ஒரு வட்டம் இவற்றின் பரப்புகள் சமம் எனில் அவற்றின் சுற்றளவுகளின் விகிதம் முறையே

சரியான விடை: (B) 2 : √π
விளக்கம்: a² = πr² எனில் a = r√π; சுற்றளவு விகிதம் 4a : 2πr = 4√π : 2π = 2 : √π. சம பரப்பு உள்ள வடிவங்களில் வட்டத்தின் சுற்றளவே மிகக் குறைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 24 பொருட்களை ரூ.14880-க்கு வாங்கி ரூ.18480-க்கு விற்றனர் எனில் தோராயமான இலாப சதவீதம் யாது?விடை: 24
  2. ஒரு எண்ணால் 307 மற்றும் 330 ஐ வகுத்தால் மீதிகள் முறையே 3 மற்றும் 7 எனில் அவ்வெண் யாது?விடை: 19
  3. ஒரு செவ்வகத்தின் பரப்பு 1248 ச.மீ மற்றும் அதன் அகலம் 32 மீ எனில் அதன் சுற்றளவு யாது?விடை: 142 மீ
  4. 6730-ன் 24 சதவீதம் எவ்வளவு?விடை: 1615.2
  5. மூன்று அடுத்தடுத்த இரட்டைப்படை எண்களின் கூடுதல் 1434 எனில் அவற்றுள் மிகப்பெரிய எண் யாது?விடை: 480
  6. கீழ்க்கண்ட தொடரில் தவறான எண் யாது? 7, 28, 63, 124, 215, 342, 511விடை: 28
  7. ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?விடை: 21
  8. ஒரு பொருளின் வாங்கிய விலையானது அதன் விற்ற விலையில் ¾ பங்கு எனில் இலாப சதவீதம் யாது?விடை: 33 1/3%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions