வினா விடை · TET – கணிதம்
மூன்று எண்களின் விகிதம் 4 : 5 : 6; அவற்றின் சராசரி 25 எனில் மிகப்பெரிய எண் யாது?
சரியான விடை: (A) 30
விளக்கம்: சராசரி 25 எனவே மூன்று எண்களின் கூடுதல் 75; விகிதக் கூடுதல் 4 + 5 + 6 = 15, ஒரு பங்கு = 5. மிகப்பெரிய எண் 6 × 5 = 30; மற்ற எண்கள் 20, 25.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- (√7 + √5)/(√7 − √5)-ன் மதிப்புவிடை: 6 + √35
- மீனா, சங்கீதா ஆகியோரின் வயது விகிதம் 4 : 3; அவர்களின் வயதுகளின் கூடுதல் 28 எனில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் எவ்வளவு?விடை: 6 : 5
- 1.5x = 0.04y எனில் (y − x)/(y + x)-ன் மதிப்புவிடை: 73/77
- x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc-ன் மதிப்பு யாது?விடை: 1
- a/b = 4/3 எனில் (3a + 2b)/(3a − 2b)-ன் மதிப்புவிடை: 3
- ஓர் எண்ணின் ¼ பங்கின் ⅓ பங்கின் 2/5 பங்கு 15 ஆகும். அந்த எண்ணின் 40% மதிப்பு யாது?விடை: 180
- 64² − 36² = 20Z எனில் Z-ன் மதிப்புவிடை: 140
- 18 பொருள்களின் விற்ற விலை 21 பொருள்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில் இலாப / நட்ட சதவீதம் யாது?விடை: 16 2/3% இலாபம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
