Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

1.5x = 0.04y எனில் (y − x)/(y + x)-ன் மதிப்பு

சரியான விடை: (B) 73/77
விளக்கம்: 1.5x = 0.04y எனவே y/x = 1.5/0.04 = 75/2; (y − x)/(y + x) = (75 − 2)/(75 + 2) = 73/77. y/x விகிதத்தை முதலில் கண்டு பின் கூட்டல், கழித்தல் செய்வது எளிய வழி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. a/b = 4/3 எனில் (3a + 2b)/(3a − 2b)-ன் மதிப்புவிடை: 3
  2. (√7 + √5)/(√7 − √5)-ன் மதிப்புவிடை: 6 + √35
  3. 64² − 36² = 20Z எனில் Z-ன் மதிப்புவிடை: 140
  4. மூன்று எண்களின் விகிதம் 4 : 5 : 6; அவற்றின் சராசரி 25 எனில் மிகப்பெரிய எண் யாது?விடை: 30
  5. 10 பேர் சேர்ந்து ஒரு வேலையை 8 நாள்களில் முடிப்பர் எனில், 8 பேர் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?விடை: 10
  6. மீனா, சங்கீதா ஆகியோரின் வயது விகிதம் 4 : 3; அவர்களின் வயதுகளின் கூடுதல் 28 எனில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் எவ்வளவு?விடை: 6 : 5
  7. ஓர் எண் 37½% அதிகரிக்கப்பட்டால் 33 கிடைக்கிறது எனில் அந்த எண் யாது?விடை: 24
  8. x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc-ன் மதிப்பு யாது?விடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions