வினா விடை · பொருளாதாரம்
மொத்த தேசிய உற்பத்திக்கும் (GNP) நிகர தேசிய உற்பத்திக்கும் (NNP) இடையேயான வேறுபாடு
சரியான விடை: (B) தேய்மானம்
விளக்கம்: மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து (GNP) தேய்மானத்தைக் கழித்தால் நிகர தேசிய உற்பத்தி (NNP) கிடைக்கும். NNP-இலிருந்து நிகர மறைமுக வரிகளைக் கழித்தால் காரணிச் செலவில் தேசிய வருமானம் கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக இந்திய அரசு 2001-02-இல் தொடங்கிய திட்டம்விடை: சுவாதர் திட்டம்
- ஒளிரும் அங்காடி (Gilt-edged market) என்பதுவிடை: அரசின் பத்திரங்களுக்கான அங்காடி
- கீழ்க்கண்டவற்றில் எது பரிமாற்றத்தின் இடையீட்டுக் கருவியாக (Medium of exchange) செயல்படுகிறது?விடை: பணம்
- இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்கிய அமைப்புவிடை: தேசிய வளர்ச்சிக் குழு
- பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் வலியுறுத்தியது / The Eleventh Five-Year Plan emphasisedவிடை: விரைவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி / Faster and more inclusive growth
- ஆஷா (ASHA) திட்டம் எதனுடன் தொடர்புடையதுவிடை: சுகாதார சேவை திட்டம்
- இந்தியப் போட்டி ஆணையம் (CCI) முழுமையாகச் செயல்படத் தொடங்கியது / The Competition Commission of India (CCI) became fully operational fromவிடை: மே 2009 / May 2009
- சர்வ சிக்ஷா அபியான் (2001) எந்த நிலைக் கல்விக்கான திட்டம்?விடை: தொடக்கக் கல்வி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
