வினா விடை · பொருளாதாரம்
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் வலியுறுத்தியது / The Eleventh Five-Year Plan emphasised
சரியான விடை: (C) விரைவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி / Faster and more inclusive growth
விளக்கம்: பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007–2012) மையக் குறிக்கோள் 'விரைவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' ஆகும். பன்னிரண்டாவது திட்டம் இதனுடன் 'நிலைத்த' என்பதைச் சேர்த்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியப் போட்டி ஆணையம் (CCI) முழுமையாகச் செயல்படத் தொடங்கியது / The Competition Commission of India (CCI) became fully operational fromவிடை: மே 2009 / May 2009
- கீழ்க்கண்டவற்றில் எது பரிமாற்றத்தின் இடையீட்டுக் கருவியாக (Medium of exchange) செயல்படுகிறது?விடை: பணம்
- இரட்டைப்பதிவு கணக்குப்பதிவியல் முறையை முதன்முதலில் நூலில் விளக்கி வெளியிட்டவர் (கணக்கியலின் தந்தை) / Who first published the double-entry system of book-keeping (Father of Accounti...விடை: லூக்கா பசியோலி / Luca Pacioli
- விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக இந்திய அரசு 2001-02-இல் தொடங்கிய திட்டம்விடை: சுவாதர் திட்டம்
- கெயில் (GAIL) நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு / GAIL (Gas Authority of India Limited) was set up inவிடை: 1984
- மொத்த தேசிய உற்பத்திக்கும் (GNP) நிகர தேசிய உற்பத்திக்கும் (NNP) இடையேயான வேறுபாடுவிடை: தேய்மானம்
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இருபது அம்சத் திட்டத்தை (TPP) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?விடை: 1975
- ஒளிரும் அங்காடி (Gilt-edged market) என்பதுவிடை: அரசின் பத்திரங்களுக்கான அங்காடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
