வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மொழிகளையும் மாநிலங்களையும் பொருத்துக / Match the languages with States:<br />(a) போடோ / Bodo (b) டோக்ரி / Dogri (c) கொங்கணி / Konkani (d) மைதிலி / Maithili<br />1) ஜம்மு–காஷ்மீர் / Jammu and Kashmir 2) பீகார் / Bihar 3) அஸ்ஸாம் / Assam 4) கோவா / Goa<br />குறியீடுகள் / Codes: a b c d
சரியான விடை: (D) 3 1 4 2
விளக்கம்: போடோ அஸ்ஸாமிலும், டோக்ரி ஜம்மு–காஷ்மீரிலும், கொங்கணி கோவாவிலும், மைதிலி பீகாரிலும் பேசப்படும் மொழிகள். போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகியவை 92-ஆவது திருத்தம் (2003) மூலம் எட்டாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும் / Find the odd one outவிடை: டாண்டியா / Dandiya
- கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட வழிவகுத்த சட்டம் / The Supreme Court at Calcutta was established under theவிடை: 1773 ஒழுங்குமுறைச் சட்டம் / Regulating Act, 1773
- தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one is wrongly matched?விடை: இரண்டாம் மைசூர்ப் போர் – பெங்களூர் உடன்படிக்கை / Second Mysore War – Treaty of Bangalore
- வங்காளத்தில் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? / The Dual Government in Bengal was abolished in?விடை: 1772
- கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் நிரந்தர வணிகத் தொழிற்சாலை அமைத்த இடம் / Among the following, the first place where the English set up a permanent trading f...விடை: சூரத் / Surat
- பொருத்துக: பட்டியல் I – (a) வாரன் ஹேஸ்டிங்ஸ் (b) காரன்வாலிஸ் (c) வெல்லெஸ்லி (d) ஹேஸ்டிங்ஸ் பிரபு (மார்க்விஸ்); பட்டியல் II – 1. மூன்றாம் ஆங்கில-மைசூர் போர் 2. ரோஹில்லா போர் 3. மூன்...விடை: 2 1 4 3
- குத்புதீன் ஐபக் யாருடைய அடிமை? / Qutbuddin Aibak was a slave ofவிடை: முகமது கோரி / Muhammad of Ghori
- இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர், இரண்டாம் ஆங்கில-பர்மியப் போர் ஆகியவை யாருடைய காலத்தில் நடைபெற்றன?விடை: டல்ஹௌசி பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
