வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: பட்டியல் I – (a) வாரன் ஹேஸ்டிங்ஸ் (b) காரன்வாலிஸ் (c) வெல்லெஸ்லி (d) ஹேஸ்டிங்ஸ் பிரபு (மார்க்விஸ்); பட்டியல் II – 1. மூன்றாம் ஆங்கில-மைசூர் போர் 2. ரோஹில்லா போர் 3. மூன்றாம் ஆங்கில-மராத்தியப் போர் 4. நான்காம் ஆங்கில-மைசூர் போர்
சரியான விடை: (D) 2 1 4 3
விளக்கம்: வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் ரோஹில்லா போர், காரன்வாலிஸ் காலத்தில் மூன்றாம் மைசூர் போர், வெல்லெஸ்லி காலத்தில் நான்காம் மைசூர் போர், ஹேஸ்டிங்ஸ் பிரபு காலத்தில் மூன்றாம் மராத்தியப் போர் நடந்தன. மூன்றாம் ஆங்கில-மராத்தியப் போர் (1817–18) மராத்திய பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வங்காளத்தில் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? / The Dual Government in Bengal was abolished in?விடை: 1772
- இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர், இரண்டாம் ஆங்கில-பர்மியப் போர் ஆகியவை யாருடைய காலத்தில் நடைபெற்றன?விடை: டல்ஹௌசி பிரபு
- கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட வழிவகுத்த சட்டம் / The Supreme Court at Calcutta was established under theவிடை: 1773 ஒழுங்குமுறைச் சட்டம் / Regulating Act, 1773
- இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களை அவர்கள் வந்த வரிசைப்படி அமைக்கவும்: 1. போர்த்துகீசியர்கள் 2. ஆங்கிலேயர்கள் 3. பிரெஞ்சுக்காரர்கள் 4. டச்சுக்காரர்கள் 5. டேனியர்கள்விடை: 1 4 2 5 3
- மொழிகளையும் மாநிலங்களையும் பொருத்துக / Match the languages with States:<br />(a) போடோ / Bodo (b) டோக்ரி / Dogri (c) கொங்கணி / Konkani (d) மைதிலி / Maithili<br />1) ஜம்மு–காஷ்மீர் /...விடை: 3 1 4 2
- பொருத்துக: போர்கள் – (a) முதலாம் ஆங்கில-மைசூர் போர் (b) இரண்டாம் ஆங்கில-மைசூர் போர் (c) மூன்றாம் ஆங்கில-மைசூர் போர் (d) நான்காம் ஆங்கில-மைசூர் போர்; முடிவுகள் – 1. ஸ்ரீரங்கப்பட்டின...விடை: 3 2 1 4
- பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும் / Find the odd one outவிடை: டாண்டியா / Dandiya
- காரன்வாலிஸ் நிரந்தர நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு?விடை: 1793
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
