வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மொழிக்கற்றல் எவ்வகைக் கற்றலில் அமைவதாகும்?
சரியான விடை: (C) பின்பற்றிக் கற்றல் (Imitation learning)
விளக்கம்: குழந்தை தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசுவதைக் கேட்டுப் பின்பற்றியே மொழியைக் கற்கிறது; எனவே மொழிக்கற்றல் பின்பற்றிக் கற்றல் (Imitation learning) ஆகும். உட்காட்சி வழிக் கற்றலைக் கோஹ்லர் (Kohler) விளக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொல்வேகத் திறனுடன் தொடர்புடைய நுண்ணறிவுக் கொள்கைவிடை: குழுக்காரணிக் கொள்கை (Thurstone's group factor theory)
- ரூஸோவின் தத்துவம்விடை: இயற்கைக் கொள்கை (Naturalism)
- இராபர்ட் காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின் (Gagne's theory of Hierarchical learning) இறுதிப் படிநிலைவிடை: சிக்கல் தீர்க்கக் கற்றல் (Problem solving)
- குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவதுவிடை: ஆராய்வூக்கம்
- மேதைகளின் நுண்ணறிவு ஈவுவிடை: 140-க்கு மேல்
- நினைவுகூர்தல் பற்றிய முதல் ஆராய்ச்சியாளர்விடை: எப்பிங்ஹாஸ்
- நுண்ணறிவு ஏழு வகை அடிப்படை மனத்திறன்களால் ஆனது எனக் கூறியவர்விடை: தர்ஸ்டன்
- வடிவப் பலகை (Form Board) ஒருவிடை: செயற் சோதனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
