Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

மேதைகளின் நுண்ணறிவு ஈவு

சரியான விடை: (D) 140-க்கு மேல்
விளக்கம்: டெர்மன் (Terman) வகைப்பாட்டின்படி 140-க்கு மேல் நுண்ணறிவு ஈவு (IQ) உள்ளவர்கள் மேதைகள் எனப்படுவர். நுண்ணறிவு ஈவு = (மனவயது ÷ காலவயது) × 100.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நுண்ணறிவு ஏழு வகை அடிப்படை மனத்திறன்களால் ஆனது எனக் கூறியவர்விடை: தர்ஸ்டன்
  2. இராபர்ட் காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின் (Gagne's theory of Hierarchical learning) இறுதிப் படிநிலைவிடை: சிக்கல் தீர்க்கக் கற்றல் (Problem solving)
  3. குழந்தைகளின் புரிதிறனை வளர்க்கத் தேவையானதுவிடை: மேற்கூறிய அனைத்தும்
  4. சொல்வேகத் திறனுடன் தொடர்புடைய நுண்ணறிவுக் கொள்கைவிடை: குழுக்காரணிக் கொள்கை (Thurstone's group factor theory)
  5. கற்றல் கோட்பாடு அல்லாததுவிடை: நிலைத்தல் கோட்பாடு (Consolidation theory)
  6. மொழிக்கற்றல் எவ்வகைக் கற்றலில் அமைவதாகும்?விடை: பின்பற்றிக் கற்றல் (Imitation learning)
  7. ரூஸோவின் தத்துவம்விடை: இயற்கைக் கொள்கை (Naturalism)
  8. எரிக்சன் கோட்பாட்டின் மையக்கருத்துவிடை: உளவியல்–சமூக வளர்ச்சி (Psycho-social Development)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions