வினா விடை · அறிவியல்
முடிவுக் கோடான்கள் (Stop codons) இவை / The terminator codons are
சரியான விடை: (A) UAA, UAG, UGA
விளக்கம்: UAA, UAG, UGA ஆகிய மூன்றும் எந்த அமினோ அமிலத்தையும் குறிக்காமல் புரதச் சேர்க்கையை நிறுத்துவதால் முடிவுக் கோடான்கள் எனப்படுகின்றன. AUG தொடக்கக் கோடான்; அது மெத்தியோனைனைக் குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குரோமோசோமுக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய மரபு வழியாகச் செல்லக்கூடிய அலகு / The smallest heritable extrachromosomal unit is calledவிடை: பிளாஸ்மாஜீன் / Plasmagene
- மனிதரில் பல்மரபணு மரபுவழிக்கு (Polygenic inheritance) எடுத்துக்காட்டு / In human beings, polygenic inheritance is exhibited byவிடை: தோலின் நிறம் / Skin colour
- சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்க / Which of the following is correctly matched?விடை: ஹீமோஃபிலியா B – கிறிஸ்துமஸ் நோய் / Haemophilia B – Christmas disease
- நொதியின் புரதப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Protein part of the enzyme is calledவிடை: அபோஎன்சைம் / Apoenzyme
- ‘அகார்’ உற்பத்திக்கு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் கடல் பாசி / The marine alga commercially exploited for the production of agar isவிடை: கிரசிலேரியா / Gracilaria
- சேற்றுப்புண் (Athlete's foot) நோய்க்குக் காரணமானவை / Athlete's foot is a disease caused byவிடை: பூஞ்சைகள் / Fungus
- நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தும் செல்கள் / The cells responsible for fixing atmospheric nitrogen in blue-green algae areவிடை: ஹெட்டிரோசிஸ்ட்கள் / Heterocysts
- கலீனா எந்த உலோகத்தின் தாது? / Galena is an ore ofவிடை: காரீயம் /Lead
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
