வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து எந்த நகருக்கு மாற்ற முயன்றார்? / Muhammad bin Tughlaq tried to shift his capital from Delhi to
சரியான விடை: (B) தௌலதாபாத் / Daulatabad
விளக்கம்: முகமது பின் துக்ளக் 1327இல் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றி, அதற்குத் ‘தௌலதாபாத்’ எனப் பெயரிட்டார். மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானதால் சில ஆண்டுகளில் தலைநகர் மீண்டும் டெல்லிக்கே மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோயில் தூண்கள் தொடர்பாகக் கீழ்க்கண்டவற்றுள் எது விஜயநகர காலத்தின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது? / Which of the following regarding temple pillars is a special feature of the Vi...விடை: ஒன்றுக்கு மேற்பட்ட தூண்கள் இணைந்து, தண்டுப் பகுதியில் நுட்பமான சிற்ப வேலைப்பாடும் தலைப்பகுதியில் புஷ்பபோதிகையும் கொண்ட ந...
- புதிய மையப்படுத்தப்பட்ட நிலவருவாய் நிர்வாகத்தைத் தொடங்கியவர் / A new centralised system of land revenue administration was introduced byவிடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khilji
- விஜயநகர அரசர் நேரில் தலைமை தாங்கிச் சிறப்பித்த முக்கியப் பெருவிழா எது? / In which festival did the Vijayanagar king preside in person with great pomp?விடை: மகாநவமி / Mahanavami
- இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலோ கோண்டி யாருடைய ஆட்சிக் காலத்தில் விஜயநகருக்கு வருகை தந்தார்? / Nicolo Conti of Italy visited Vijayanagar during the reign ofவிடை: முதலாம் தேவராயர் / Devaraya I
- விஜயநகர அரசர் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டிய விழா / The festival in which the Vijayanagar king had to take part compulsorily wasவிடை: மகாநவமி / Mahanavami
- கேரளக் கடற்கரையில் போர்த்துகீசியர்களைத் தோற்கடித்தவர்கள் / On the Kerala coast the Portuguese were defeated byவிடை: டச்சுக்காரர்கள் / The Dutch
- எந்த ஆற்றங்கரையில் ‘விஜயநகரப் பேரரசு’ தோற்றுவிக்கப்பட்டது? / On the banks of which river was the Vijayanagar Empire founded?விடை: துங்கபத்திரை / Tungabhadra
- டெல்லி சுல்தானியப் பேரரசைப் பலப்படுத்தியவர் யார்? / Who strengthened the Delhi Sultanate?விடை: பால்பன் / Balban
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
