வினா விடை · பொதுத் தமிழ்
"வெறுங்கை என்பது மூடத்தனம்<br />உன் விரல்கள் பத்தும் மூலதனம்" என்று பாடியவர்
சரியான விடை: (A) தாராபாரதி
விளக்கம்: 'வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்று உழைப்பின் பெருமையைப் பாடியவர் கவிஞர் தாராபாரதி. உழைக்கும் கைகளே உண்மையான செல்வம் என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான வினைமரபைச் சுட்டிக் காட்டுகவிடை: சோறு உண்டான்
- மும்பையில் 1946ஆம் ஆண்டு 'சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தைத்' தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
- 'The Primary Classical Language of the World' என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர்விடை: தேவநேயப் பாவாணர்
- "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக" எனப் பாடியவர்விடை: வள்ளலார்
- 'நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி' – இதில் 'கவிகை' என்பதுவிடை: குடை
- கணினிச் செயல்பாட்டிற்குரிய கட்டளைகளை முதன்முதலில் வடிவமைத்த லேடி லவ்லேஸ் என்பவர்விடை: கவிஞர் பைரனின் மகள்
- பிரித்து எழுதுக – 'தெண்டிரை'விடை: தெண்மை + திரை
- மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
