Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் என்ற பட்டப் பெயர்களைக் கொண்டவர் / Who assumed the titles Mummudi Chola, Jayankondan and Sivapadasekaran?

சரியான விடை: (D) முதலாம் இராஜராஜன் / Rajaraja I
விளக்கம்: முதலாம் இராஜராஜ சோழன் மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் போன்ற பட்டங்களைப் பெற்றார். இவர் தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கி.பி. 1010-ல் கட்டி முடித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'மதுரை கொண்டான்' என்று அழைக்கப்பட்டவர் / Who was called 'Madurai Kondan'?விடை: முதலாம் பராந்தகன் / Parantaka I
  2. பிருத்விராஜைத் தோற்கடித்தவர் / Prithviraj Chauhan was defeated byவிடை: முகமது கோரி / Muhammad of Ghori
  3. மாமல்லபுரத்தின் ஒற்றைக்கல் இரதங்களை உருவாக்கியவர் / The monolithic rathas of Mamallapuram were created byவிடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
  4. டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர் / The construction of the Qutub Minar at Delhi was started byவிடை: குத்புதீன் ஐபக் / Qutb-ud-din Aibak
  5. 'பைபோஸ்' என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர் / The 'Paibos' form of salutation was introduced byவிடை: பால்பன் / Balban
  6. லோடி வம்சத்தை நிறுவியவர் / The Lodi dynasty was founded byவிடை: பஹ்லூல் லோடி / Bahlul Lodi
  7. விஜயநகர அவையின் புலவர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது? / The group of scholars in the Vijayanagara court was calledவிடை: அஷ்டதிக்கஜங்கள் / Ashtadiggajas
  8. வெள்ளி 'ரூபியா' நாணயத்தை அறிமுகப்படுத்தியவர் / The silver coin 'Rupiya' was introduced byவிடை: ஷெர்ஷா / Sher Shah
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions