வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முற்காலப் பாண்டியரின் ஒற்றைக்கல் கோயிலான ‘வெட்டுவான் கோயில்’ அமைந்துள்ள ஊர் எது? / The only surviving early Pandya monolithic temple, Vettuvan Koil, is located at
சரியான விடை: (A) கழுகுமலை / Kazhugumalai
விளக்கம்: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் முற்காலப் பாண்டியர்களின் (கி.பி. 8-ஆம் நூற்றாண்டு) ஒற்றைக்கல் கோயில் ஆகும். இங்கு சமணப் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் நீதிக் கட்சி எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?விடை: 1916
- கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர் யார்? / The Gangaikonda Cholapuram temple was built byவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானின் தலைநகர்விடை: தகடூர்
- காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்? / The Kailasanathar temple at Kanchipuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
- "ஒரு பைசாத் தமிழன்" என்ற வார இதழை வெளியிட்டவர்விடை: அயோத்திதாசப் பண்டிதர்
- நீதிக் கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir Pitti Theagaraya Chetty
- பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: எம்.ஜி. இராமச்சந்திரன்
- 1800–1801 தென்னிந்தியப் புரட்சியின் புகழ்பெற்ற தலைவர் யார்? / The popular leader of the rebels in 1800–1801 wasவிடை: மருது பாண்டியர் / Marudu Pandiyar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
