Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழ்நாட்டில் நீதிக் கட்சி எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

சரியான விடை: (B) 1916
விளக்கம்: தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக் கட்சி) 1916 நவம்பர் 20 அன்று டி.எம். நாயர், பி. தியாகராய செட்டியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1920 தேர்தலில் வென்று சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானின் தலைநகர்விடை: தகடூர்
  2. முற்காலப் பாண்டியரின் ஒற்றைக்கல் கோயிலான ‘வெட்டுவான் கோயில்’ அமைந்துள்ள ஊர் எது? / The only surviving early Pandya monolithic temple, Vettuvan Koil, is located atவிடை: கழுகுமலை / Kazhugumalai
  3. "ஒரு பைசாத் தமிழன்" என்ற வார இதழை வெளியிட்டவர்விடை: அயோத்திதாசப் பண்டிதர்
  4. கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர் யார்? / The Gangaikonda Cholapuram temple was built byவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
  5. பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: எம்.ஜி. இராமச்சந்திரன்
  6. காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்? / The Kailasanathar temple at Kanchipuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
  7. தஞ்சாவூரின் முதல் நாயக்க ஆட்சியாளர் / The first Nayak ruler of Thanjavurவிடை: சேவப்ப நாயக்கர் / Sevappa Nayak
  8. நீதிக் கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir Pitti Theagaraya Chetty
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions