Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

முதல் 10 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி யாது?

சரியான விடை: (D) 38.5
விளக்கம்: முதல் n இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் n(n + 1)(2n + 1)/6; n = 10 எனில் கூடுதல் 385. எனவே சராசரி = 385 / 10 = 38.5.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 3x = 5y = 4z எனில் x : y : z-இன் மதிப்புவிடை: 20 : 12 : 15
  2. ஒருவர் ஒரு மிதிவண்டியை ₹2576-க்கு விற்றால் 12% இலாபம் பெறுகிறார். அவர் அதை உண்மையில் வாங்கிய விலையைவிட ₹100 குறைவாக வாங்கியிருந்தால் (அதே விலைக்கு விற்கும்போது) இலாப சதவீதம் எவ்வளவ...விடை: 17 1/11%
  3. ஒரு கடிகாரம் 30% இலாபத்தில் விற்கப்பட்டது. இந்த விற்பனை விலை, அதை 10% நட்டத்தில் விற்றிருந்தால் கிடைக்கும் விலையைவிட ₹80 அதிகம் எனில், கடிகாரத்தின் அடக்க விலை என்ன?விடை: ₹200
  4. a + 1/a = 1 எனில் a³-இன் மதிப்பு யாது?விடை: −1
  5. a³ − b³ = 56 மற்றும் a − b = 2 எனில் a² + b²-இன் மதிப்பு யாது?விடை: 20
  6. 19 எண்களின் சராசரி 24. அவற்றுள் முதல் 10 எண்களின் சராசரி 17, கடைசி 10 எண்களின் சராசரி 24 எனில் 10-வது எண் யாது?விடை: −46
  7. இந்த வரிசையின் அடுத்த எண் எது? −1, 6, 25, 62, 123, 214, ……விடை: 341
  8. முழு வர்க்கம் கிடைக்க விடுபட்ட உறுப்பை நிரப்புக: 16a² − ? + 9b²விடை: 24ab
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions