வினா விடை · TET – கணிதம்
a + 1/a = 1 எனில் a³-இன் மதிப்பு யாது?
சரியான விடை: (C) −1
விளக்கம்: a + 1/a = 1 எனில் a² − a + 1 = 0. a³ + 1 = (a + 1)(a² − a + 1) = 0 என்பதால் a³ = −1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவர் ஒரு மிதிவண்டியை ₹2576-க்கு விற்றால் 12% இலாபம் பெறுகிறார். அவர் அதை உண்மையில் வாங்கிய விலையைவிட ₹100 குறைவாக வாங்கியிருந்தால் (அதே விலைக்கு விற்கும்போது) இலாப சதவீதம் எவ்வளவ...விடை: 17 1/11%
- 19 எண்களின் சராசரி 24. அவற்றுள் முதல் 10 எண்களின் சராசரி 17, கடைசி 10 எண்களின் சராசரி 24 எனில் 10-வது எண் யாது?விடை: −46
- முதல் 10 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி யாது?விடை: 38.5
- முழு வர்க்கம் கிடைக்க விடுபட்ட உறுப்பை நிரப்புக: 16a² − ? + 9b²விடை: 24ab
- 3x = 5y = 4z எனில் x : y : z-இன் மதிப்புவிடை: 20 : 12 : 15
- ஒரு செவ்வகத் தொட்டியின் நீளம் 10 செ.மீ, அகலம் 8 செ.மீ, உயரம் 50 செ.மீ எனில், அத்தொட்டி எத்தனை லிட்டர் நீரைக் கொள்ளும்?விடை: 4
- ஒரு கடிகாரம் 30% இலாபத்தில் விற்கப்பட்டது. இந்த விற்பனை விலை, அதை 10% நட்டத்தில் விற்றிருந்தால் கிடைக்கும் விலையைவிட ₹80 அதிகம் எனில், கடிகாரத்தின் அடக்க விலை என்ன?விடை: ₹200
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 1 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எனில், மிகப் பெரிய கோணத்தின் அளவு யாது?விடை: 100°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
