வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முதல் கர்நாடகப் போருடன் தொடர்புடையது எது?
சரியான விடை: (B) ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
விளக்கம்: முதல் கர்நாடகப் போர் (1746–1748) ஐரோப்பாவில் நடந்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சியாக நடந்து அய்-லா-சப்பேல் உடன்படிக்கையுடன் முடிந்தது. மூன்றாம் கர்நாடகப் போர் ஏழாண்டுப் போருடன் தொடர்புடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Which one of the following is incorrectly matched?விடை: Peshwa – Delhi
- The First Carnatic War was associated withவிடை: The War of Austrian Succession
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?விடை: பேஷ்வா – டெல்லி
- மூன்றாம் பானிபட் போர் நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1761
- Which of the following Europeans were the last to leave India?விடை: The Portuguese
- The Third Battle of Panipat was fought inவிடை: A.D. 1761
- பின்வரும் ஐரோப்பியர்களில் இந்தியாவை விட்டுக் கடைசியாக வெளியேறியவர்கள் யார்?விடை: போர்த்துகீசியர்கள்
- சிவாஜியின் அஷ்டபிரதான் – பொருத்துக / Ashtapradhan of Shivaji – Match the following:<br />பட்டியல் I / List I:<br />(a) பேஷ்வா / Peshwa<br />(b) சுமந்த் / Sumant<br />(c) சச்சிவ் /...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
